Category Archives: இந்தியா செய்திகள்

பணம் கொட்டும் மொபைல் விளையாட்டு

விளையாட்டு என்பது ஒரு காலத்தில் பரந்து விரிந்த மைதானத்திலும், தெருக்களிலும் மட்டுமே என்று இருந்த நிலை மாறி, பாா்வையாளா்கள் வசதிக்காக இப்போது பல விளையாட்டுகள், உள்விளையாட்டு அரங்கங்களுக்கு இடம் பெயா்ந்துவிட்டன.

சீன உபகரணங்களுக்கு 4 ஜி மேம்படுத்துவதை நிராகரிக்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது

பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று "பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

21 குண்டுகள் முழங்க21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதுசெய்யப்பட்டது

இந்திய-சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட தமிழக வீரர் பழனியின் உடல் இன்று அதிகாலை சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட நிலையில், காலை ஏழு மணியளவில் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டு பின்னர் முழு ராணுவ மரியாதையுடன் 21...

பொருளாதார வளா்ச்சியில் ஊக்கம் பெற்றுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்

கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புக்காக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளா்ச்சி ஊக்கம் பெற்றுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

வெளிநாட்டு இரும்பு இறக்குமதியை குறைத்துக் கொள்ள வேண்டும்: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளின் எஃகுத் தேவைகளுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொண்டு உள்நாட்டு எஃகுப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை; தனியார் மருத்துவமனைகளுடன் பேச்சுவார்த்தை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன.

வீரமரணம் அடைந்த ராணுவவீரர் பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம்

சீன ராணுவத்தின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதிய தொழில் நுட்பங்களுடன் கரோனா பரிசோதனையை மேம்படுத்த வேண்டும்: அமித் ஷா வலியுறுத்தல்

டெல்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது.

தலைநகரான தில்லியில் கரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்படும்

தில்லியில் அடுத்த இரண்டு நாள்களில் கரோனா தொற்று பரிசோதனை இரட்டிப்பாக்கப்படும் என்றும், 6 நாள்களில் மூன்று மடங்காக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேர் பாதிப்பு. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.32 லட்சத்தை தாண்டியது. 9520 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது

10 ஆண்டுகளாக நக்சல்களுக்கு உதவி புரிந்த உள்ளூர் பாஜக பிரமுகர் சிக்கினார்: சத்திஸ்கர் போலீஸ் அதிரடி

சத்திஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு உதவிபுரிந்ததாக உள்ளூர் பாஜக பிரமுகர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மோடியின் வளர்ச்சித் திட்டங்களினால் பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்: ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி தனது வளர்ச்சி திட்டங்களால் ஜம்மு காஷ்மீரின் முகத்தையே மாற்றுவார் அப்போது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மக்களும் இந்தியாவின் ஒரு அங்கமாக மாற விரும்புவார்கள், கோரிக்கை வைப்பார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

சீனாவை புறக்கணிக்கும் அமெரிக்கா, ஐரோப்பா: கைவசமாகும் ஏற்றுமதி வாய்ப்புகள்

திருப்பூர்:சீனாவை, ஐரோப்பா, அமெரிக்க நாடுகள் புறக்கணிக்க துவங்கியுள்ளதால், நம் நாட்டுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் அதிகரிக்கும் குற்றங்கள்

கொரோனா வைரஸ் பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் வேளையில், அதன் விளைவாக பல மாநிலங்களில் சில வகை குற்றச்செயல்கள் பதிவாகி வருகின்றன.

“ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தாமதத்துக்கு அபராதம் கிடையாது” நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஆவதற்கு அபராதம் கிடையாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.