Category Archives: அறிவியல் & தொழில்நுட்பம்

டிக்டாக் செயலி தடையால் சீன நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு

இந்தியாவில் டிக்-டாக் மீது விதிக் கப்பட்ட தடையால், அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சீன அரசு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது

கிருமி நீக்கம் செய்ய நவீன கருவி

கோவை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர், முகக்கவசம், ஸ்டெதஸ்கோப், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை கிருமி நீக்கம் செய்யும் கருவியை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

பேடிஎம் இந்தியாவா, சீனாவா? - ட்விட்டரில் எழுச்சி கண்ட இன்னொரு ட்ரெண்ட்

பேடிஎம் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம்தான் என்று ட்விட்டரில் பல பயனர்களும், முதலீட்டாளர்களும் அந்நிறுவனத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளனர்.

‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகளுக்கு தடை

தேச பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் சீனாவின் ‘டிக் டாக்’, ‘ஷேர்இட்’ செயலிகள் உள்பட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது.

நிறம் மாறும் ஜன்னல்கள்!

வைஃபை (WiFi) மூலம் இணைக்கப்பட்ட, காரணிகளைப் பொறுத்து நிறம் மாறும் தன்மைகொண்ட கண்ணாடி ஜன்னல்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

பிரேசிலில் முடக்கப்பட்ட வாட்சாப் பே சேவை; இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்தியாவில் இரண்டாண்டு காலமாக செய்ய நினைத்து செய்ய முடியாத ஒன்றை, எப்படியோ பிரேசிலில் செய்துவிட்டோம் என்று வாட்சாப் நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டு ஒரு வாரமே ஆகிறது. ஆனால், அந்த நிம்மதி நிலைக்கவில்லை.

அட்டகாசமான சவுண்ட் சிஸ்டம் – பக்காவான பேட்டரி! அசத்தும் போட் ஏர்பாட்ஸ்

ஹெட்போன், ஹெட்செட், இயர்போன், ஹெட்போன் சந்தையில் கலக்கி வரும் போட் நிறுவனம் தற்போது ரூ.2,999க்கு அட்டகாசமான ஏர்பாட்ஸை வெளியிட்டுள்ளது.

சீன மொபைல் நிறுவனங்களின் இந்தியப் பிரிவு அதிகாரிகளை ட்விட்டரில் கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், சீனத் தயாரிப்புப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மோட்டோரோலா எட்ஜ் லைட்

கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட, மோட்டோரோலா எட்ஜின் அடுத்தப் பதிப்பாக, மோட்டோரோலா எட்ஜ் லைட் வேலைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. மோட்டோரோலா எட்ஜ் லைட் மொபைலில், ஸ்னாப்டிராகன் 765ஜி அல்லது ஸ்னாப்டிராகன் 730ஜி பயன்படுத்தப்படும் என்று ஒரு அறிக்கை

சவுண்ட் பார், ஹெட்ஃபோன்களின் விலையை அதிரடியாக குறைத்த சோனி

எலக்ட்ரானிக் சாதனங்கள் துறையில் முன்னணியில் இருந்து வரும் சோனி நிறுவனம் தனது ஹெட்ஃபோன் மற்றும் சவுண்ட் பார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது

வாட்ஸ் அப் செயலியில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் அப் செயலியில் டிஜிட்டல் பேமண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு பிரேசிலில் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரூ.8,999 க்கு இதரமான பட்ஜெட் போன்

ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனின் புதிய 64 ஜிபி மாறுபாடு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது விற்பனை

ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

24 மணி நேரங்களில் மறையும் ட்வீட்: புதிய வசதியைப் பரிசோதனை செய்யும் ட்விட்டர்

24 மணி நேரங்களில் தானாகவே மறையக்கூடிய வகையில் ட்வீட் செய்யும் வசதியை ட்விட்டர் தரப்பு இந்தியாவில் பரிசோதனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி நார்சோ 10

ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் ரியல்மி.காம் வழியாக இன்று விற்பனை

உங்கள் பிரச்சார வீடியோவை முடக்கியது சட்டவிரோதம் அல்ல: ட்ரம்ப்புக்கு ட்விட்டர் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஒரு வீடியோவ காப்புரிமை விதிமீறல் காரணமாக நீக்கப்பட்டது.

சீக்கியர்கள் தொடர்பான ஹாஷ்டேகை தவறுதலாக முடக்கி வைத்திருந்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்

சீக்கியர்களைக் குறிக்கும் #sikh என்கிற ஹாஷ்டேகை மூன்று மாதங்களாக முடக்கியிருந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள், தற்போது அந்த முடக்கத்தை நீக்கியுள்ளன.

ட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள்

வன்முறையைத் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததற்காக ஃபேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்கள் பலர் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கை சாடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.