Category Archives: தமிழ்நாடு செய்திகள்

ரேசன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ரேசன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு நாட்களில் ரயில் முன்பதிவு மையம் செயல்படாது

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள 12 பயணிகள் முன்பதிவு மையங்கள் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது.

டாக்டர் ஆர்.கே.எஸ்.கலை, அறிவியல் கல்லூரியில் இணைய வழியில் தமிழ்த்துறை 5 நாள் தொடர் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சி இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த் துறையின் சார்பாக, 5 நாள் தொடர் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இன்று முதல் சென்னையில் கட்டுப்பாடுகள் தளர்வு

சென்னையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் டாக்சி, ஆட்டோக்கள் ஓடும். மீன், இறைச்சி கடைகளும் திறக்கப்படுகின்றன.

கீழடி அகவாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள்

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன

திங்கள் முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் எல்லா வழக்குகளும் ஆன்லைன் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை காணொளி வாயிலாக விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரைவில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: உயர் கல்வித்துறை திட்டம்

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் வழியில் நடத்த தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

1 லட்சத்தை கடந்த தமிழகம்; 4,329 பேருக்கு இன்று கரோனா தொற்று; சென்னையில் 2,082 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது.

கிராமப்புற கோயில்களில் வழிபாடு; பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்- கோவை ஆட்சியர் அறிவிப்பு

தமிழக அரசின் அறிவிப்பின்படி கோவை மாவட்டத்திலுள்ள கிராமப்புற கோயில்களில் மட்டும் நிபந்தனைகளுக்குட்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண்மாய் நீர்ப்பிடிப்பில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயந்திரங்களை சிறைபிடித்த கிராமமக்கள்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் அள்ளுவதற்கு எதிரப்பு தெரிவித்து கிராமமக்கள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்தனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்; போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு: எஸ்.ஐ ரகுகணேஷ் கைது- சிபிசிஐடி அதிரடி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் போலீஸார் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. சாத்தான்குளம் எஸ்.ஐ.ஆக இருந்த ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்பு விஷயங்களில் இருக்கும் அசட்டையும் அலட்சியமுமே என்எல்சி விபத்துக்குக் காரணம்: கமல் குற்றச்சாட்டு

பாதுகாப்பு விஷயங்களில் இருக்கும் அசட்டையும், அலட்சியமுமே என்எல்சி விபத்துக்குக் காரணம் என்று கமல் குற்றம் சாட்டியுள்ளார்.