விளையாட்டு செய்திகள் | nellainews

டுபிளெஸிஸ், ராயுடு செய்ததை நாங்கள் செய்யத் தவறினோம்: ரோஹித் சர்மா

அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் 2020 முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோனி தலைமை சிஎஸ்கே அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

வெளிநாட்டு வீரர்கள் மட்டும் போதுமா? குறைகளோடு களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: ஜொலிக்குமா தினேஷ் கார்த்திக் தலைமை?

கவுதம் கம்பீருக்குப் பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இன்னும் சரியான தலைமை அமையாமல் ஒவ்வொரு தொடரிலும் அணி திணறி வருவதைக் பார்த்து வருகிறோம்.

ஐபிஎல்2020: சிஎஸ்கே வீரர் கெய்க்வாட் முதல் சில போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் கரோனாவிலிருந்து மீண்டபோதிலும் இன்னும் இரு பரிசோதனைகள் நடத்தப்பட இருப்பதால், அவர் முதல் சில போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற அணிகளாக இருந்தால் கடந்த தொடரில் என்னை அணியிலிருந்து நீக்கியிருப்பாரக்ள், உலகின் சிறந்த தலைவரான தோனி என் மீது நம்பிக்கை வைத்தார்: வாட்சன் பேட்டி

இந்த முறையும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வாய்ப்பை ஏற்படுத்துவார்கள் என்று சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் கூறுவது சரிதான்: ‘மன்கட் ரன் அவுட்’ விவகாரத்தில் ரிக்கி பாண்டிங் சமரசம்

ரன்னர் முனையில் உள்ள மட்டையாளர் பந்து வீசும் முன்பே சில அடிகள் கிரீசை விட்டு வெளியேறி நகர்ந்து வருவதால் சாதக அம்சங்கள் கூடுதலாக பேட்டிங் அணிக்குக் கிடைக்கிறது

தோனிக்காக ரூ.1,800 கொடுக்க முன் வந்த ரசிகர்கள்: ஏற்காத ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம்

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு ஆயுள் உறுப்பினர் தொகையாக இன்னும் ரூ.1800 செலுத்த வேண்டியிருந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. வருகிற 19-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

குடும்பத்துக்கு முன்னுரிமை... ஆனால் இதயம் சிஎஸ்கே அணியுடன் இருக்கும்: ஐபிஎல் விலகல் குறித்து ஹர்பஜன் அதிகாரபூர்வ அறிவிப்பு

சிஎஸ்கே அணியின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முறை முழுதும் விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய மாற்றம்: மலிங்கா திடீர் விலகல்; ஆஸி.யின் முக்கிய வீரர் ஒப்பந்தம்

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய மாற்றமாக, அந்த அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான லசித் மலிங்காவுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது; டோனி எனது மூத்த சகோதரர்- சுரேஷ் ரெய்னா உருக்கம்

சென்னை அணி எனது குடும்பத்தைப் போன்றது டோனி எனது மூத்த சகோதரர் விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன் என சுரேஷ் ரெய்னா கூறினார்.

இனிமேல் மஞ்சள் ஆடை அணிவாரா? சிஎஸ்கே அணிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையிலான பந்தம் முறிந்ததா?

ஐபிஎல் டி20 தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, இனிமேல் மஞ்சள் ஆடை அணிவாரா, அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால், அடுத்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி...

அதிருப்தியால் ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகினாரா?

ரெய்னா தனது வருமானம் 11 கோடியை இழப்பார் என்பதால் ரெய்னா தவறை உணர்வார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

2014-ல் பார்த்த கோலியை 2018-ல் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது: ஆன்டர்ஸன் ஆச்சரியம்

2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்த விராட் கோலியை எளிதாகச் சமாளித்து வீழ்த்தினோம் வெற்றியும் கண்டோம்.