Category Archives: சுகாதார குறிப்புகள்

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்

நம்முடைய ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க ஒரே வழி ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது மட்டுமே. அந்த வகையில் விட்டமின் ஏ பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சில வகை உணவுகள் உதவுகின்றன.

நாட்டுச் சர்க்கரையின் பயன்கள்

நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம்.ஆனால் இது கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும் சக்தி கொண்டது.

புதினாவின் மருத்துவ பலன்கள்

புதினா  ஒரு மருத்துவ மூலிகையாகும்.இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவறமாட்டீர்.

காலையில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஆரோக்கியமான ஜூஸ் வகைகள்

உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைத்தால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரிக்கும்.

தினமும் காலையில் தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தினமும் காலையில் தியானம் செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்.

நோய்வாய்ப்படாமல் இருக்க சக்தி வாய்ந்த நோய்எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வேண்டும்.சில உணவு முறைகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள்

அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்தும். எனவே உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டுடன் வைப்பது என்பது மிகவும் முக்கியமானது.

புகை பழக்கத்தை நிறுத்த வேண்டுமா ?

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஓட்டப்பயிற்சி மூலம் புகை பழக்கத்தை நிறுத்த முடியும்.