Category Archives: சுகாதார குறிப்புகள்

முளைக்கட்டடிய தானியங்களை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன எனவும் மனித உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களையும் ஆன்டி ஆக்சிடென்டுகளையும் கொண்டுள்ளது.

உடல் எடை குறையனுமா

மாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

எடையை குறைக்கும் தேன்

தேனில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.

வீடுகளில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஐந்து வகை எண்ணெய்கள்

சமையலில் நாம் நிறைய எண்ணெய்களை பயன்படுத்தி வரலாம். ஆனால் ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொரு குணாதிசயங்களை கொண்டது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே சமையல் எண்ணெய்யை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.

கணினி முன்பு அதிக நேரம் இருப்பவரா?

இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் கணினியின் பயன்பாடுகள் அதிகம் கொண்டவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

வேப்பெண்ணெய், கற்பூரக் கரைசல் மூலம் கொசுவை விரட்டலாமா ? - வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி உண்மையா?

வாட்ஸ்ஆப் தகவலின் உண்மைத்தன்மை! ஆரோக்கியம் குறித்து பல செய்திகள் நிமிடத்துக்கு ஒருமுறை நம் வாட்ஸ்ஆப்க்கு வந்தவண்ணம் உள்ளன